5 மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் நிதி உதவி : மாணிக்கம்தாகூர் எம்பி ஏற்பாடு
கடந்த 5 மாதத்தில், விருதுநகர் தொகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 27 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 40 லட்சம் ரூபாய் நிதி உதவியை மாணிக்கம்தாகூர் எம்பி பெற்றுத்தந்திருக்கிறார்.


வாழ்த்துக்கள்